கழிப்பறை வசதிகள் பற்றிய தகவல்களுக்கு ஆதாரம்
அடுத்து அங்கு 2011 census data என்ற தலைப்பில்
சென்றால் தோன்றும் பட்டியல் வரிசையில் இரண்டாவதான
Houselisting and Housing
Census Data Tables (India & States/UTs - District Level) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் மாநிலங்கள் பெயர்கள் இருக்கும். அதில்
தேவையான மாநிலத்தில் நுழைந்து பார்த்தோமானால் மீண்டும் ஒரு பட்டியல் இருக்கும். அதில்
வரிசைப்படி பத்தாவதான HH-8 : Households By Availability of Type of
Latrine Facility என்ற PDF பைலை நீங்கள் பார்த்தால் அதில்
அந்த மாநிலத்தின் மாவட்ட வாரியாக கழிப்பறை வசதிகள் பற்றிய விவரங்கள் இருக்கும்.
ஒவ்வொரு மாநிலத்தின் PDF பைலாக பார்த்து
அதில் எனக்கு தேவையான விவரங்களை எடுத்துக் கொண்டதன் மூலம்தான் எனது மெயிலுக்கான தகவல்களை
பெற முடிந்தது.
முழுமையாக தயார் செய்ய எனக்கு நான்கு நாட்கள்
ஆனது. கிட்டத்தட்ட 8-10 மணி நேரம்.
No comments:
Post a Comment