கூடுதல் தகவல்கள்:
குஜராத்தில் கழிப்பறை வசதிகள்:
குஜராத் கழிப்பறை வசதிகளில் சாதனை படைத்திருப்பதாக
யாரும் கூறியிருப்பதாக தெரியவில்லை என இந்த தொடர் மெயிலின் துவக்கத்தில் (முதல் மெயில்)
குறிப்பிட்டேன்.
‘குஜராத் வேகமாக வளர்ச்சியடையும் மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், கழிப்பறை
சுகாதாரம் விசயத்தில் பின் தங்கியே உள்ளது’
இது யாரோ ஒரு மோடி எதிர்ப்பாளர் கூறியதல்ல.
மோடியே கூறியது.
2006ல் குஜராத் அரசு மற்றும் யுனிசெப் உதவியுடன்
TOTAL SANITATION CAMPAIGNன் பகுதியாக நிர்மல் குஜராத் இயக்கம் துவக்க விழாவில் குஜராத்
முதல்வர் பேசியது.
மனித மலத்தை அள்ளும் கொடுமைக்கு ஆளாக்கப்படுபவர்கள்:
டாடா சமூக அறிவியல் மையமும் குஜராத் அரசின்
சபாய் காம்தார் விகாஸ் நிகமும் குஜராத்தில் நடத்திய ஆய்வில் 2456 வீடுகளுக்கான அள்ளும்
கொடுமைக்கு ஆளாக்கப்படுபவர்கள் 12,506 பேர் என்றும், அதில் 4,333 பேர் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும்
தெரிய வந்தது.
2456க்கு இவ்வளவு என்றால், இந்த ஆய்வு மாதிரியிலிருந்து
மற்ற மாநிலங்களில் எவ்வளவு பேர் இந்த கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை ஓரளவுக்கு
புரிந்து கொள்ளலாம்.
கொடுமை ஒழிப்பு:
1970களில் உடுப்பி நகராட்சியில் தான் முதன்முதலில்
இந்த கொடுமை நாட்டில் முதன்முறையாக தடை செய்யப்பட்டது. அந்த நடவடிக்கையை எடுத்தவர்
இளம் வயதில் நகராட்சி தலைவராக இருந்த மறைந்த டாக்டர் வி.எஸ்.ஆச்சார்யா. கட்சி பாரதிய
ஜனசங்கம்.
தொடர்ந்து 30 ஆண்டுகளாக (6 முறை) உடுப்பி
நகராட்சியை ஜனசங்கமும், பின் அதன் உருமாற்றமான பா.ஜ.க.வும் சாதனை என கூறும் அளவில்
கைப்பற்றின.
1998ல் இந்தக் கொடுமையை ஒழிக்க ஒரு முன்முயற்சியை
அப்போதைய தே.ஜ.கூ அரசு சுலப் பவுண்டேசன் மூலம் எடுத்தது.
மேலும் குஜராத்தில் இக் கொடுமையை ஒழித்து
அவர்களுக்கு இக்கொடுமைக்கு ஆளானதற்கு பரிகாரம் செய்யும் விதமாக குஜராத் அரசு இந்த ஆண்டு
துவக்கத்தில் ஒரு செயலை செய்தது.
அதன் விவரம் கீழே.
இத்துடன் இந்த தொடர் மெயில் முடிந்தது.
1.
ZEE NEWS.
‘Narendra Modi govt for Dalits as priests’
Last Updated: Saturday,
February 23, 2013, 09:30 Zee Media
Zeenews Bureau
Ahmedabad:
Narendra Modi-led Gujarat government has come forward with a unique idea of
training manual scavengers in Hindu religious rituals, a leading newspaper
reported on Saturday.
Manual
scavengers, termed as 'safai kamdars' in Gujarat, will now be trained in Vedic
rituals in institutions like SolaBhagvatVidyapith and Somnath Sanskrit
University.
Meanwhile,
to kickstart the project, the social justice department has proposed a new
provision of Rs 22.50 lakh for the exceptional programme in the budget for
2013-14.
The
latest move will help the suppressed backward community to become priests, and
perform marriages and ‘puja’ in temples.
The
move is expected to bring in huge support for the populist choice – Modi, who
himself belongs to the OBC community.
First
Published: Saturday, February 23, 2013, 09:27
2.
TIMES OF INDIA
Modi bats for dalits to
solemnize Hindu weddings
The move was endorsed by the state budget presented in the assembly
earlier this week—a couple of days after BSP chief Mayawati announced her prime-ministerial ambitions, throwing her hat into
a ring already occupied by Modi's.
Gujarat's social justice
department has proposed a new provision in the budget to train safai kamdars in
Vedic religious rituals, a Brahmin monopoly till now. A provision of Rs 22.50
lakh has been made for the programme in the budget for 2013-14.
The move is aimed at helpingModi, himself belonging to an OBC caste, gain greater support among backward castes across the
country. It is learnt that Modi plans to attend marriage ceremonies solemnized by priests from the
most oppressed of all Dalitcommunities.
Under the proposed scheme,safaikamdars and their children will be trained forkarma-kand at reputable institutions such as Sola Bhagvat Vidyapith and Somnath Sanskrit University. "The government will ensure reasonable
employment through this training," said an official.
Dalit-rights activists have welcomed the decision. "The move is
reformist," said Manjula Pradeep of Dalit-rights organization Navsarjan. "We appreciate it. The state government should seriously
address issues such as untouchability, ban on the entry of Dalitsin temples, social and economic boycott, forced migration and
manual scavenging."
Recently, about 100
Dalit families of Galsana village in Ahmedabad were prevented from entering the
village temple, leading to clashes between communities. In September, the state
government's role was criticized when three Dalit youths were killed in police
firing in Thangadh in Surendranagar.
நன்றி!
ல.கருப்பசாமி.
எங்கு
அநீதி பெரியதாக இருக்கிறதோ
எங்கு
அநீதி முனைப்புடன் இருக்கிறதோ
எங்கு
அநீதி வலிமையுடன் இருக்கிறதோ
அங்கு
நாங்கள் களைப்படையாதிருக்கட்டும்!
No comments:
Post a Comment