வெட்கப்பட
வேண்டிய விஷயம்!-2 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள்
அடுத்ததாக இந்த
மெயிலில் பள்ளிகளில் எவ்வாறு கழிப்பறைகளின் வசதி எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்போம்.
இந்த மெயிலில்
உள்ள புள்ளி விவரங்கள் TOTAL SANITATION CAMPAIGN (http://tsc.nic.in/BLS2012/Home.aspx) என்ற இணையத்தில்
விவரங்களைக் காணலாம். இது மத்திய அரசின் MINISTRY OF DRINKING WATER AND
SANITATION கீழ் உள்ளது.
முதலில் கழிப்பறை
வசதி உள்ள குடும்பங்கள் பட்டியல் இந்த இணையத்தில் உள்ள புள்ளி விவரம்.
மாநிலம்
|
கழிப்பறை வசதி
உள்ள குடும்பங்கள் சதவீதம்
|
பீஹார்
|
20.17
|
மத்தியப்பிரதேசம்
|
26.28
|
ராஜஸ்தான்
|
27.3
|
ஆந்திரா
|
32.69
|
உத்திரப்பிரதேசம்
|
34.96
|
கர்நாடகா
|
34.97
|
தமிழ்நாடு
|
44.39
|
மகாராக்ஷ்டிரா
|
48.03
|
குஜராத்
|
53.01
|
மேற்குவங்காளம்
|
55.07
|
அரசுப்பள்ளிகளில்
கழிப்பறை வசதிகள் எத்தனை சதவீதம் பள்ளிகளில் இல்லை என்பதும், தனியார் பள்ளிகளில் எத்தனை
சதவீதம் பள்ளிகளில் இல்லை என்பதை கீழே உள்ள அட்டவணைகளில் பார்க்கலாம்.
இப்பட்டியல்களில்
பார்த்தோமென்றால் பீஹார் நீர்வசதியைப் பொறுத்தவரையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
சிறப்பாக உள்ளது.
மேற்கு வங்காளம்
நீர் வசதி இல்லா அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கழிப்பறை இல்லா தனியார் பள்ளிகள்,
விசயத்தில் மிக மோசமான மாநிலமாக உள்ளது.
தமிழ்நாடு கழிப்பறை
வசதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக உள்ளது. அடுத்தபடியாக மகாராக்ஷ்டிரா,
ராஜஸ்தான், குஜராத் என்று வரிசை உள்ளது
கழிப்பறை வசதிகளில்
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மோசமான வரிசைகளில் ஆந்திரா, மேற்குவங்காளம், மத்தியப்பிரதேசம்,
பீஹார் உள்ளன.
மாநிலம்
|
கழிப்பறை இல்லா
அரசுப் பள்ளிகள்
சதவீதம்
|
ஆந்திரா
|
15.21
|
மத்தியப்பிரதேசம்
|
7.57
|
மேற்குவங்காளம்
|
7.09
|
பீஹார்
|
6.82
|
கர்நாடகா
|
4.59
|
உத்திரப்பிரதேசம்
|
3.1
|
குஜராத்
|
2.1
|
ராஜஸ்தான்
|
1.57
|
மகாராக்ஷ்டிரா
|
0.68
|
தமிழ்நாடு
|
0.4
|
இடம்
|
கழிப்பறை இல்லா
தனியார் பள்ளிகள்சதவீதம்
|
மேற்குவங்காளம்
|
17.91
|
மத்தியப்பிரதேசம்
|
15.46
|
ஆந்திரா
|
12.35
|
பீஹார்
|
10.53
|
உத்திரப்பிரதேசம்
|
10.35
|
கர்நாடகா
|
8.78
|
குஜராத்
|
3.63
|
ராஜஸ்தான்
|
3.39
|
மகாராக்ஷ்டிரா
|
1.49
|
தமிழ்நாடு
|
0.78
|
அரசுப்பள்ளிகளில்
தேவையான தண்ணீர் வசதிகள் எத்தனை சதவீதம் பள்ளிகளில் இல்லை என்பதும், தனியார் பள்ளிகளில்
எத்தனை சதவீதம் பள்ளிகளில் இல்லை என்பதை கீழெ உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
மாநிலம்
|
நீர்வசதி இல்லா
அரசுப் பள்ளிகள்
சதவீதம்
|
மேற்குவங்காளம்
|
17.64
|
மத்தியப்பிரதேசம்
|
17.38
|
ஆந்திரா
|
13.91
|
கர்நாடகா
|
10.86
|
ராஜஸ்தான்
|
9.72
|
உத்திரப்பிரதேசம்
|
9.48
|
தமிழ்நாடு
|
9.43
|
குஜராத்
|
5.02
|
மகாராக்ஷ்டிரா
|
4.39
|
பீஹார்
|
2.59
|
மாநிலம்
|
நீர்வசதி இல்லா
தனியார் பள்ளிகள்
சதவீதம்
|
மேற்குவங்காளம்
|
22.8
|
மத்தியப்பிரதேசம்
|
17.09
|
ராஜஸ்தான்
|
13.97
|
தமிழ்நாடு
|
13.92
|
உத்திரப்பிரதேசம்
|
6.27
|
கர்நாடகா
|
6.07
|
மகாராக்ஷ்டிரா
|
5.93
|
குஜராத்
|
5.12
|
ஆந்திரா
|
3.25
|
பீஹார்
|
2.46
|
தொடரும்.
நன்றி!
ல.கருப்பசாமி.
எங்கு
அநீதி பெரியதாக இருக்கிறதோ
எங்கு
அநீதி முனைப்புடன் இருக்கிறதோ
எங்கு
அநீதி வலிமையுடன் இருக்கிறதோ
அங்கு
நாங்கள் களைப்படையாதிருக்கட்டும்!
No comments:
Post a Comment