சொல்லத் தயங்கும் விஷயம்!-1
நண்பர்க்கு மேற்கு வங்காளத்தில்
கழிப்பறைகள் எவ்வளவு இல்லை என்பது போன்ற
விவரங்கள் அறிய ஒரு குறுகுறுப்பு தோன்றியது என மெயில் அனுப்பியிருந்தார்.
மேலும் சில நண்பர்களுக்கும் இதே போன்ற
குறுகுறுப்பு வேறு சில மாநிலங்கள் பற்றி அறிய குறுகுறுப்பு தோன்றி இருக்கலாம்.
அவற்றை தீர்த்து வைக்க முயலுவோம்.
முதல்பகுதியான இம்மெயிலில் முக்கியமான
பெரிய மாநிலங்கள் 10ன் கழிப்பறை வசதிகள் உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
2005-06ல் துவக்கப்பட்ட நிர்மல் குஜராத்
இயக்கம் மூலம் மலிவு விலையில் கழிப்பறை கட்ட உதவி வழங்கப்படுகிறது. வறுமைக்
கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ 4500 வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு ரூ 2000
வழங்கப்படுகிறது.
அடுத்து விவரங்களைப் பார்ப்போம்.
முதலில் இந்த மெயிலில் தங்கள் வீட்டு
வளாகத்தினுள் கழிப்பறைகள் இல்லாத குடும்பங்கள் பற்றியும், திறந்தவெளியை
கழிப்பிடமாக உபயோகிப்பவர்கள் பற்றியும் பார்ப்போம்.
HOUSEHOLDS என்பதற்கு தங்கள் வீட்டு
வளாகத்திற்குள் (PREMISES) கழிப்பறை வசதி இல்லாத குடும்பங்கள் எனப் பொருள் கொள்க.
நமது நாட்டில் 53.1% குடும்பங்கள்
தங்களின் வீட்டு வளாகத்திற்குள் கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கின்றனர்.
அளவில் பெரியதில் பத்து மாநிலங்களை இந்த
விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
ஒட்டுமொத்தமாக (கிராமம்+நகரம்)
1.
வீட்டு
வளாகத்தில் கழிப்பறை இல்லாத குடும்பங்கள்:
எத்தனை குடும்பங்கள் கழிப்பறை வசதி
தங்கள் வீட்டு வளாகத்திற்குள் இல்லாமல் இருக்கின்றனர் என்பது கீழே உள்ள
பட்டியலில்.
வ.எண்
|
இடம்
|
மொத்த குடும்பங்கள்
|
கழிப்பறை இல்லா குடும்பங்கள்
|
1
|
உத்திரப்பிரதேசம்
|
3,29,24,266
|
2,11,87,413
|
2
|
பீஹார்
|
1,89,40,629
|
1,45,73,393
|
3
|
மகாராக்ஷ்டிரா
|
2,38,30,580
|
1,11,76,630
|
4
|
மத்தியப்பிரதேசம்
|
1,49,67,597
|
1,06,54,315
|
5
|
ஆந்திரா
|
2,10,24,534
|
1,06,00,531
|
6
|
தமிழ்நாடு
|
1,84,93,003
|
95,62,422
|
7
|
மேற்குவங்காளம்
|
2,00,67,299
|
82,57,924
|
8
|
ராஜஸ்தான்
|
1,25,81,303
|
81,81,615
|
9
|
கர்நாடகா
|
1,31,79,911
|
64,30,515
|
10
|
குஜராத்
|
1,21,81,718
|
51,96,032
|
அடுத்ததாக,
2.
திறந்தவெளியை
கழிப்பிடமாக உபயோகிக்கும் குடும்பங்கள்:
எத்தனை குடும்பங்கள் திறந்தவெளியை
கழிப்பிடமாக உபயோகிக்கின்றனர் என்பது எண்ணிக்கை அடிப்படையில் கீழே உள்ள
பட்டியலில்.
வ.
எண்
|
இடம்
|
மொத்த குடும்பங்கள்
|
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும்
குடும்பங்கள்
|
1
|
உத்திரப்பிரதேசம்
|
3,29,24,266
|
2,07,54,080
|
2
|
பீஹார்
|
1,89,40,629
|
1,43,58,546
|
3
|
மத்தியப்பிரதேசம்
|
1,49,67,597
|
1,04,76,518
|
4
|
ஆந்திரா
|
2,10,24,534
|
1,00,85,161
|
5
|
தமிழ்நாடு
|
1,84,93,003
|
84,54,702
|
6
|
ராஜஸ்தான்
|
1,25,81,303
|
80,95,094
|
7
|
மகாராக்ஷ்டிரா
|
2,38,30,580
|
80,94,313
|
8
|
மேற்குவங்காளம்
|
2,00,67,299
|
77,51,288
|
9
|
கர்நாடகா
|
1,31,79,911
|
59,26,298
|
10
|
குஜராத்
|
1,21,81,718
|
49,22,415
|
கிராமங்களில்
1.
கிராமங்களில்
வீட்டு வளாகத்தில் கழிப்பறை இல்லாத குடும்பங்கள்
கிராமங்களில் எத்தனை குடும்பங்கள்
கழிப்பறை வசதி தங்கள் வீட்டு வளாகத்திற்குள் இல்லாமல் இருக்கின்றனர் என்பது கீழே
உள்ள பட்டியலில்.
வ.எண்
|
இடம்
|
மொத்த குடும்பங்கள்
|
கழிப்பறை இல்லா குடும்பங்கள்
|
1
|
உத்திரப்பிரதேசம்
|
2,54,75,071
|
1,99,29,190
|
2
|
பீஹார்
|
1,69,26,958
|
1,39,48,351
|
3
|
மத்தியப்பிரதேசம்
|
1,11,22,365
|
96,63,164
|
4
|
ஆந்திரா
|
1,42,46,309
|
96,60,689
|
5
|
மகாராக்ஷ்டிரா
|
1,30,16,652
|
80,69,798
|
6
|
ராஜஸ்தான்
|
94,90,363
|
76,25,916
|
7
|
தமிழ்நாடு
|
95,63,899
|
73,43,106
|
8
|
மேற்குவங்காளம்
|
1,37,17,186
|
73,06,034
|
9
|
கர்நாடகா
|
78,64,196
|
56,29,662
|
10
|
குஜராத்
|
67,65,403
|
45,29,780
|
அடுத்ததாக,
2.
கிராமங்களில்
திறந்தவெளியை கழிப்பிடமாக உபயோகிக்கும் குடும்பங்கள்:
கிராமங்களில் எத்தனை குடும்பங்கள்
திறந்தவெளியை கழிப்பிடமாக உபயோகிக்கின்றனர் என்பது எண்ணிக்கை அடிப்படையில் கீழே
உள்ள பட்டியலில்.
வ.
எண்
|
இடம்
|
மொத்த குடும்பங்கள்
|
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும்
குடும்பங்கள்
|
1
|
உத்திரப்பிரதேசம்
|
2,54,75,071
|
1,96,49,918
|
2
|
பீஹார்
|
1,69,26,958
|
1,37,76,940
|
3
|
மத்தியப்பிரதேசம்
|
1,11,22,365
|
96,12,238
|
4
|
ஆந்திரா
|
1,42,46,309
|
92,77,643
|
5
|
ராஜஸ்தான்
|
94,90,363
|
75,79,854
|
6
|
மகாராக்ஷ்டிரா
|
1,30,16,652
|
72,62,645
|
7
|
மேற்குவங்காளம்
|
1,37,17,186
|
70,36,829
|
8
|
தமிழ்நாடு
|
95,63,899
|
70,07,398
|
9
|
கர்நாடகா
|
78,64,196
|
53,56,694
|
10
|
குஜராத்
|
67,65,403
|
44,49,164
|
நகரங்களில்
1.
நகரங்களில்
வீட்டு வளாகத்தில் கழிப்பறை இல்லாத குடும்பங்கள்
நகரங்களில் எத்தனை குடும்பங்கள்
கழிப்பறை வசதி தங்கள் வீட்டு வளாகத்திற்குள் இல்லாமல் இருக்கின்றனர் என்பது கீழே
உள்ள பட்டியலில்.
வ.எண்
|
இடம்
|
மொத்த குடும்பங்கள்
|
கழிப்பறை இல்லா குடும்பங்கள்
|
1
|
மகாராக்ஷ்டிரா
|
1,08,13,928
|
31,06,832
|
2
|
தமிழ்நாடு
|
89,29,104
|
22,19,316
|
3
|
உத்திரப்பிரதேசம்
|
74,49,195
|
12,58,223
|
4
|
மத்தியப்பிரதேசம்
|
38,45,232
|
9,91,151
|
5
|
மேற்கு வங்காளம்
|
53,98,223
|
9,51,890
|
6
|
ஆந்திரா
|
67,78,225
|
9,39,842
|
7
|
கர்நாடகா
|
53,15,715
|
8,00,853
|
8
|
குஜராத்
|
54,16,315
|
6,66,252
|
9
|
பீஹார்
|
20,13,671
|
6,25,042
|
10
|
ராஜஸ்தான்
|
30,90,940
|
5,55,699
|
அடுத்ததாக,
2.
நகரங்களில்
திறந்தவெளியை கழிப்பிடமாக உபயோகிக்கும் குடும்பங்கள்:
நகரங்களில் எத்தனை குடும்பங்கள்
திறந்தவெளியை கழிப்பிடமாக உபயோகிக்கின்றனர் என்பது எண்ணிக்கை அடிப்படையில் கீழே
உள்ள பட்டியலில்.
வ.
எண்
|
இடம்
|
மொத்த குடும்பங்கள்
|
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும்
குடும்பங்கள்
|
1
|
தமிழ்நாடு
|
89,29,104
|
14,47,304
|
2
|
உத்திரப்பிரதேசம்
|
74,49,195
|
11,04,162
|
3
|
மத்தியப்பிரதேசம்
|
38,45,232
|
8,64,280
|
4
|
மகாராக்ஷ்டிரா
|
1,08,13,928
|
8,31,668
|
5
|
ஆந்திரா
|
67,78,225
|
8,07,518
|
6
|
மேற்குவங்காளம்
|
53,98,223
|
7,14,459
|
7
|
பீஹார்
|
20,13,671
|
5,81,606
|
8
|
கர்நாடகா
|
53,15,715
|
5,69,604
|
9
|
ராஜஸ்தான்
|
30,90,940
|
5,15,220
|
10
|
குஜராத்
|
54,16,315
|
4,73,251
|
கழிப்பறை வசதிகள் பற்றிய தகவல்களுக்கு ஆதாரம்
அடுத்து அங்கு 2011 census data என்ற தலைப்பில் சென்றால் தோன்றும் பட்டியல் வரிசையில் இரண்டாவதான Houselisting and Housing Census Data Tables (India & States/UTs - District Level) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் மாநிலங்கள் பெயர்கள் இருக்கும். அதில் தேவையான மாநிலத்தில் நுழைந்து பார்த்தோமானால் மீண்டும் ஒரு பட்டியல் இருக்கும். அதில் வரிசைப்படி பத்தாவதான HH-8 : Households By Availability of Type of Latrine Facility என்ற PDF பைலை நீங்கள் பார்த்தால் அதில் அந்த மாநிலத்தின் மாவட்ட வாரியாக கழிப்பறை வசதிகள் பற்றிய விவரங்கள் இருக்கும்.
ஒவ்வொரு மாநிலத்தின் PDF பைலாக பார்த்து அதில் எனக்கு தேவையான விவரங்களை எடுத்துக் கொண்டதன் மூலம்தான் எனது மெயிலுக்கான தகவல்களை பெற முடிந்தது.
முழுமையாக தயார் செய்ய எனக்கு நான்கு நாட்கள் ஆனது. கிட்டத்தட்ட 8-10 மணி நேரம்.
No comments:
Post a Comment